கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம்


வணக்கம் அன்பு சொந்தங்களே அனைவரும் ஒரு உண்மை அறிந்து கொள்ள வேண்டும் : வேட்டுவக்கவுண்டர் என்றே சொல்ல வெட்க பட்ட நம்மை நாமும் கவுண்டன் தான் என சொல்ல வைத்தது எந்த? 2.2.2014 அன்று ஒரு சதவிதம் கூட சுயநலம் இல்லாமல் அனைத்து வேட்டுவக்கவுண்டர் சங்கம் என சொல்லி ஒரு சங்கம் மட்டுமே மாநாட்டு வேலையை செய்து விழிம்பில் இருந்த சாதியை தூக்கி நிறுத்தியது எந்த சங்கம்? தந்தி டிவியில் வெள்ளாளன் சிவக்குமார் நம் இனத்தை கேவலமாக சித்தரித்து நாடகம் ஒளிபரப்பிய பொழுது எந்த சங்கம் ஆர்பாட்டம் நடத்தி நாடகத்தை தடை வாங்கி தன் மீதும் மற்ற பொறுப்பாளர்கள் மீதும் வழக்கு வாங்கியது எந்த சங்கம் எந்த சங்க தலைவர்கள்? நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் கோவில் திருவிழாவில் குன்னுடையான் கதை என்ற பெயரில் இழிவு படுத்தி தெருக்கூத்து போட்டதை எதிர்த்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து பரமத்தி ஒன்றியம் படமுடி பாளையத்தில் உள்ள தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் மூன்று முறை பேச்சு நடத்தி தோல்வி அடைந்து திருச்செங்கோடு தாசில்தார் ஆபிஸ் உதவி கலெக்கடர் தலைமையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி அதுவும் தோல்வில் முடிந்து கடைசியாக உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது எந்த சங்கம்? கரூர் நாணபரப்பு கோவில் விவகாரத்தில் நம் இனத்துக்காக போராடியது எந்த சங்கம்? குலவிளக்கு மாரியம்மன் கோவில் விவகாரத்தில் நம் சாதிகாக போராடியது எந்த சங்கம்? வல்வில் ஓரி விழாவில் பிரச்சனை செய்து வல்வில் ஓரி நம் மன்னம் மாற்றனுக்கு இங்கு இடம் என அடித்து விரட்டியது யார் எந்த சங்கம்? கண்ட சாதிகாரனை கூட்டி வந்து மாலை அணிவித்தது யார்? களிங்கராயன் விவகாரத்தில் நீதிமன்றம் சென்றது எந்த சங்கம்? இதுவரை சமுதாயத்திற்காக போராடியது கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலசங்கம் மட்டுமே! சிலை வைப்பதற்கும் அனைத்து வேட்டுவக்கவுண்டர் இனமக்களும் நன்மை பெற! சாபம் நீங்கி! 16 செல்வங்கள் ஒவ்வொரு வேட்டுவக்கவுண்டனும் பெற வேண்டும் மாபெரும் யாகம் நடத்தி சமுதாய நன்மை பாராட்டும் சங்கம் எது? மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சங்கம் எது? இந்த சிலை திறப்பு விழா தேதியானது நலசங்கத்தின் சார்பில் கிட்ட தட்ட ஆறுமாதங்களுக்கு முன்பே முடிவாகிவிட்டது இதனை எப்படியோ அறிந்து கொண்ட அவர்கள் வெஞ்சமான் சிலை திறப்பு விழாவை வைத்து இருக்கிறார்கள். இந்த இரண்டு வருடத்தில் நலசங்கத்தை தவிர வேறு எந்த சங்கமும் இதுவரை திறந்தவெளி மாநாடே பொதுக்கூட்டமோ போட்டதில்லை சொந்தங்களே! தேர்தலுக்காக ஆயிரம் சங்கம் கட்சிகள் வரும் ஆனால் இனத்துக்கு எங்கே எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுக்கும் ஓரே சங்கம் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலசங்கமும் அருமை தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் மட்டுமே! உண்மை புரிந்து கொண்டு 31.1.2016 நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், வசந்தபுரத்தில் நடைக்கும் ஐம்பெரும் விழாவிற்கு குடும்பத்தோடு அவசியம் கலந்து கொண்டு 2016 தேர்தலில் நம் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம். கவுண்டன், கவுண்டிச்சி என்று மார்தட்டி கொள்ளும் ஒவ்வொருவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!! இவண் : கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலசங்க ஊடக பிரிவு.
கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம்
K.S.Rajgoundar
|