கொங்கால்வன் அறக்கட்டளை . . .
Welcomes You,
Kongunadu VettuvaGounder IlingnarNala Sangathin uthaviyudanum, thiru, Soundararajan avargalin thalamaiulum Kongalvan Arakkattalai Salangapalayam, Kavainthapadiul arampikkappattullathu. Entha Arakkatalai anathu KonguNattil Atchi Seitha VettuvaGounder Inaththai sarntha mannar, Kodiveri Anaikattiya Kongalvan ninaivaaga arampikka pattullathu. Ethil 40 urippinargalai kondu arampikkappattullathu.
Kongalvan Arakkattai in Seyalalar thiru.Soundararajan.
-------27/11/2015--------------------------------------------------------------------------------------------------
கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் சார்பாக பவானி ஒன்றியமும், கவுந்தப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் மிக விரைவில் பெயர்பலகை திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழ் கண்ட பகுதிகளில் உள்ள சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
1. சலங்கபாளையம்
2. கவுண்டம்பாளையம்
3. மின்ன வேட்டுவம் பாளையம்
4. பெருந்தலையுர்
5. ஆப்பக்கூடல்
6. சிங்காநல்லூர்
7. பெரியாக்கவுண்ன் வலசு
8. மாணிக்கா வலசு
9. அய்யன் வலசு
10. பட்டையக்காளி பாளையம்
11. ஆய்கானூர்
12. கரட்டூர்
13. காளி செட்டிபாளையம்
14. பெருமாம் பாளையம்
15. குள்ளம் பாளையம்
16. சூரியம் பாளையம்
17. ரங்கன் காட்டூர்
18. இரட்டை வாய்க்கால்
19. செரையாம் பாளையம்
20. கருக்கம் பாளையம்
21. கண்ணாடிப் புதூர்
22. பாறையக் காட்டு வலசு
23. கோப்பங்காட்டூர்
24. புங்காட்டூர்
25. கோரக்காட்டூர்
மேலும் பல இடங்களில் துவக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
கொங்கு நாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நல சங்கம்.
மேலும் தொடர்புக்கு
கவுண்டர் பைனான்ஸ் & கொங்காள்வான் அறக் கட்டளை
சலங்க பாளையம்
கவுந்தப்பாடி.
|